ஸ்ரீ கிருஷ்ணா 108 போற்றி

கிருஷ்ணர் அவதரித்த தினமான கிருஷ்ண ஜெயந்தி விழா, நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். இந்த நாளில் கிருஷ்ணரை குழந்தையாக நினைத்து வழிபடுவதால் குழந்தை பாக்கியம் உள்ளிட்ட அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும். கிருஷ்ண அவதாரம் என்பதை மக்களை தீமைகளில் இருந்து காப்பதற்காக எடுக்கப்பட்டது தான் என்பதால், கிருஷ்ணரின் அருளை பெறுவதற்கு இது மிகவும் ஏற்ற நாளாகும்.


Sri Krishna 108 Potri

கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டின் போது விஷ்ணு சகஸ்ரநாமம், கிருஷ்ணாய நமஹ ஆகிய மந்திரங்களை சொல்லி வழிபடுவதால் 16 விதமான செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணருக்கு உரிய 108 போற்றி துதிகளை பாடி வழிபடுவதால் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


ஸ்ரீ கிருஷ்ணா 108 போற்றி :

ஓம் கிருஷ்ணாய நமஹ

ஓம் கமலநாதாய நமஹ

ஓம் வாசுதேவாய நமஹ

ஓம் சனாதனாய நமஹ

ஓம் வசுதேவாத்மஜாய நமஹ

ஓம் புண்யாய நமஹ

ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹ

ஓம் ஸ்ரீவத்ச கெளஸ்துபதாராய நமஹ

ஓம் யசோதாவத்சலாய நமஹ

ஓம் ஹரியே நமஹ

ஓம் சதுர்புஜாத்த சக்ராசிகதா நமஹ

ஓம் சக்காம்புஜா யுதாயுஜாய நமஹ

ஓம் தேவகீநந்தனாய நமஹ

ஓம் ஸ்ரீசாய நமஹ

ஓம் நந்தகோப பிரியாத்மஜாய நமஹ

ஓம் யமுனாவேகா சம்ஹாரினே நமஹ

ஓம் பலபத்திர பிரியனுஜாய நமஹ

ஓம் பூதனாஜீவித ஹராய நமஹ

ஓம் சகடசூர பம்ஜனாய நமஹ

ஓம் நந்தவிரஜா ஜனானம்தினே நமஹ

ஓம் சச்சிதானந்த விக்ரஹாய நமஹ

ஓம் நவநீத விலிப்தாம்காய நமஹ

ஓம் நவநீத நடனாய நமஹ

ஓம் முசுகுந்த பிரசாதகாய நமஹ

ஓம் சோஷடஸஸ்திரீ சஹஸ்ரேஸாய நமஹ

ஓம் திரிபம்கினே நமஹ

ஓம் மதுராக்குறுதயா நமஹ

ஓம் சுகவாக அம்ருதாப்தீம்தவே நமஹ

ஓம் கோவிந்தாய நமஹ

ஓம் யோகினாம் பதேய நமஹ

ஓம் வத்சவாடி சராய நமஹ

ஓம் அனந்தாய நமஹ

ஓம் தேனுகாசூர பம்ஜனாய நமஹ

ஓம் த்ருணீக்ருத திருணா வர்தாய நமஹ

ஓம் யமளார்ஜூன பம்ஜனாயா நமஹ

ஓம் உத்தலோத்தால பேத்திரே நமஹ

ஓம் தமால சியாமலாக்கிறுதியோ நமஹ

ஓம் கோபகோபீஸ்வராய நமஹ

ஓம் யோகினே நமஹ

ஓம் கோடிசூர்ய சமப்ரபாய நமஹ


ஓம் இலாபதயே னம நமஹ


ஓம் பரம்ஜோதியோதிஷே நமஹ

ஓம் யாதவேம்த்ராய நமஹ

ஓம் யதூத்வஹாய நமஹ

ஓம் வனமாலினே நமஹ

ஓம் பீதவாஸனே நமஹ

ஓம் பாரிஜாதபஹாரகாய நமஹ

ஓம் கோவர்தனாச லோத்தர்த்ரே நமஹ

ஓம் கோபாலாய நமஹ

ஓம் சர்வபாலகாய நமஹ

ஓம் அஜாய நமஹ

ஓம் நிரஞ்சனாய நமஹ

ஓம் காமஜனகாய நமஹ

ஓம் கம்ஜலோசனாய நமஹ

ஓம் மதுக்னே நமஹ

ஓம் மதுராநாதாய நமஹ

ஓம் துவாரகாநாயகாய நமஹ

ஓம் பலினே நமஹ

ஓம் பிருந்தாவனாம்த சம்சாரிணே நமஹ

ஓம் துளசிதாம பூஷனாய நமஹ

ஓம் சமந்தக மணேர்ஹர்த்தரே நமஹ

ஓம் நாராயாணாத்மகாய நமஹ

ஓம் குஜ்ஜ கிருஷ்ணாம்பரதாயா நமஹ

ஓம் மாயினே நமஹ

ஓம் பரமபுருஷாய நமஹ

ஓம் முஷ்டிகாசூர சாணுர நமஹ

ஓம் மல்யுத்த விசாரதாய நமஹ

ஓம் சம்சாரவைரிணே நமஹ

ஓம் கம்சாராயே நமஹ

ஓம் முராரரே நமஹ

ஓம் நாராகாம்தகாய நமஹ

ஓம் அனாதி பிரம்மசாரிணே நமஹ

ஓம் கிருஷ்ணாவ்யஸன கர்சகாய நமஹ

ஓம் சிசுபாலஸித்சேத்ரே நமஹ

ஓம் துர்யோதனசூலாம்தகாய நமஹ

ஓம் விதுராக்ரூர வரதாய நமஹ

ஓம் விஸ்வரூபப்பிரதர்சகாயே நமஹ

ஓம் சத்யவாசே நமஹ

ஓம் சத்ய சம்கல்பாய நமஹ

ஓம் சத்யபாமாரதாய நமஹ


ஓம் ஜெயினே நமஹ

ஓம் சுபத்ரா பூர்வஜாய நமஹ

ஓம் விஷ்ணுவே நமஹ

ஓம் பீஷ்மமுக்தி ப்ரதாயகாய நமஹ

ஓம் ஜெகத்குரவே நமஹ

ஓம் ஜகன்னாதாய நமஹ

ஓம் வேணுநாத விசாரதாய நமஹ

ஓம் விருஷபாசூர வித்வசினே நமஹ

ஓம் பாணாசூர கராம்தக்றுதே நமஹ

ஓம் யுதிஷ்திர பிரதிஷ்டாத்ரே நமஹ


ஓம் பஹிபர்ஹவாதசம்சகாய நமஹ

ஓம் பார்த்தசாரதியே நமஹ

ஓம் அவ்யக்தாய நமஹ

ஓம் கீதாம்றுத மஹொததியே நமஹ

ஓம் காளீய பணிமாணிக்ய ரம்ஜித ஸ்ரீ பதாம்புஜாய நமஹ

ஓம் தமோதராய நமஹ

ஓம் யக்ஞபோக்த்ரே நமஹ

ஓம் தானவேந்திரா விநாசகாய நமஹ

ஓம் நாராயணாய நமஹ

ஓம் பரப்பிரம்மனே நமஹ

ஓம் பன்னகாஸன வாகனாய நமஹ

ஓம் ஜலக்ரீடா ஸமாஸக்த நமஹ

ஓம் கோபீவஸ்த்ராபஹாராகாய நமஹ

ஓம் புண்ணியஸ்லோகாய நமஹ

ஓம் தீர்தக்றுதே நமஹ

ஓம் சர்வதீர்தாத்மகாய நமஹ

ஓம் சர்வக்ரஹ ருபிணே நமஹ

ஓம் பராத்பராய நமஹ


Powered by Blogger.