ஸ்ரீராம நாம மஹா மந்திரம்

ஸ்ரீராம நாம மஹா மந்திரம்.. || Rama Mantra

ஸ்ரீஇராமரை நம் குறிக்கோள் நாயகராகக் கொண்டால் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வநிலைக்கு உயரலாம் என்பது திண்ணம்!


ராமர்
 

ஸ்ரீராம ராம ராமேதி ரமேராமே மனோரமே |

ஸகஸ்ரநாம தத்துஸ்யம் ஸ்ரீராமநாமவரானனே ||

என்ற ஸ்லோகம் விஷ்ணு சகஸ்ரநாமம்’ முழுவதும் கூறி பெருமாளை வழிபட்ட பலன் ராமநாமத்தைக் கூறுவதாலேயே சித்திக்கும் என்பதை உணர்த்துகிறது.

Powered by Blogger.