எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் ஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம்

எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் ஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம் || Shiva Panchakshara Stotram

ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய எனும் நாமங்களில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் இத்துதியால் பரமேஸ்வரனை துதித்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.


Lord Shiva HD Images

நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய

பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய

நித்யாய சுத்தாய திகம்பராய

தஸ்மை நகாராய நம:சிவாய

மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய

நந்தீச்வர ப்ரமத நாத மகேஸ்வராய

மந்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய

தஸ்மை மகாராய நம:சிவாய

சிவாய கௌரீ வதனாப்ஜ வ்ருந்த

ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய

ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய

தஸ்மை சிகாராய நம:சிவாய

வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய

முனீந்த்ர தேவார்ச்சித சேகராய

சந்த்ரார்க்க வைச்வாநர லோச்சனாய

தஸ்மை வகாராய நம:சிவாய

யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய

பினாக ஹஸ்தாய சனாதனாய

திவ்யாய தேவாய திகம்பராய

தஸ்மை யகாராய நம:சிவாய

பஞ்சாஷரமிதம் புண்யம்ய: படேச் சிவசன்னிதௌ

சிவலோக மவாப்னோதி சிவனே ஸஹமோமதே

பொதுப்பொருள்: 

ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய எனும் நாமங்களில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் இத்துதியால், பிரதோஷ காலத்தில்  பரமேஸ்வரனை துதித்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

Powered by Blogger.