நவகிரகங்களின் காயத்ரீ மந்திரங்கள்

நவகிரகங்களை வழிபடும் போது அவர்களுக்கான காயத்ரி மந்திரங்கள் சொல்லி வழிபடுதல் சிறப்பானதாகும். இந்த நவகிரஹ காயத்ரி மந்திரங்கள் மற்றும்  நவகிரஹ சாந்தி ஸ்லோகம் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Navagraha

 

ஸ்ரீ சூரியன் காயத்ரீ: ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: பாச ஹஸ்தாய தீமஹிதன்னோ சூர்ய ப்ரயோதயாத்.

ஸ்ரீ சந்திரன் காயத்ரீ: ஓம் பத்ம த்வஜாய வித்மஹே: ஹேம ரூபாய தீமஹி தன்னோ ஸோம ப்ரயோதயாத்.

 ஸ்ரீ செவ்வாய் காயத்ரீ: ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம ப்ரயோதயாத்.

 ஸ்ரீ புதன் காயத்ரீ: ஓம் கஜ த்வஜாய வித்மஹே: சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத ப்ரயோதயாத்.

ஸ்ரீ குரு காயத்ரீ: ஓம் விருஷப த்வஜாய வித்மஹே: க்ருணி ஹஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரயோதயாத்.

ஸ்ரீ சுக்கிரன் காயத்ரீ: ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: தநுர் ஹஸ்தாய தீமஹி தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்.

ஸ்ரீ சனீஸ்வரர் காயத்ரீ: ஓம் காக த்வஜாய வித்மஹே: கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரயோதயாத்.

  ஸ்ரீ ராகு காயத்ரீ: ஓம் நாக த்வஜாய வித்மஹே: பத்ம ஹஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரயோதயாத்.

  ஸ்ரீ கேது காயத்ரீ: ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ கேது ப்ரயோதயாத்.

Powered by Blogger.